Our missionary moved brings together, those who have the spiritual burden that the nation should come to know about the gospel of Jesus Christ.
Through this offering saving box program,true Gospel must be preached, missionary should be Sent in tribal Villages, We encourage fervent prayer warriors to join and work together in the ministry with ease.
With the desire and zeal to build the kingdom of God, the offering stored by the believers are received over a period of three or six months, and the receipt is given.
Donations from the offering saving box are used to buy land to build churches, to construct churches, and to buy important things such as mats/carpets, charge lights and megaphones, which are essential for ministry areas.
We encourage everyone to uphold in prayers for this program as well
நமது மிஷனரி இயக்கமானது நாடு முழுமையாக இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி கடந்து செல்ல வேண்டும் என்ற ஆத்தும பாரம் கொண்டவர்களை ஊழியத்தில் தன்னுடன் இணைத்து கொண்டு
உண்மை நற்செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டும் ஆதிவாசி கிராமங்களில் மிஷனரி அனுப்பப்பட வேண்டும் தேவாலயம் கட்டப்பட வேண்டும் என்ற வைராக்கியமுள்ள ஜெபவீரர்களை இந்த சேமிப்பு பெட்டி மூலம் எளிதாக ஊழியத்தில் இணைந்து செயல்பட ஊக்குவிக்கிறோம்
தேவனுடைய இராஜ்யத்தை கட்டவேண்டும் என்ற வாஞ்சையுடனும் ஆர்வத்துடனும் சேமிப்பு பெட்டி ஊழியத்தில் இணைந்து விசுவாசிகள் சேமிக்கும் காணிக்கைகள் மூன்று அல்லது ஆறு மாத கால அளவில் பெறப்பட்டு ரசீது வழங்கப்படுகிறது .
சேமிப்பு பெட்டி மூலம் பெறப்படும் காணிக்கைகள் தேவாலயம் கட்டுவதற்கு நிலம் வாங்க , ஆலயம் கட்டிக்கொடுக்க , பணித்தளங்களின் முக்கிய தேவையான தரை விரிப்பு , சார்ஜ்லைட்ஸ் மற்றும் ஒலிபெருக்கி போன்ற முக்கியமான பொருட்கள் வாங்கவும் பயன்படுத்தப்படுகின்றது
ஊழியத்தை ஜெபத்துடன் ஆதரித்து அனைவரும் இதன் மூலம் ஊழியத்தில் இணைந்து செயல்பட ஊக்குவிக்கிறோம்